Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

கறம்பக்குடி ஒன்றிய மறுமலர்ச்சி திமுக செயலாளர் க.சேதுமாதவன் உருவப்படத்தை திறந்து வைத்த வைகோ

புதுக்கோட்டை

கட்சி நிர்வாகியின் உருவப்படத்தை திறந்து வைத்த மதிமுக பொதுச்செயலர் வைகோ

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் மறுமலர்ச்சி திமுக செயலாளர் மறைந்த க.சேதுமாதவன் உருவ படத்தை மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

மறுமலர்ச்சி திமுக துணைப் பொது செயலாளர் ஆடுதுறை முருகன், மாவட்ட பொருளாளர் மாத்தூர் எஸ்.கே கலியமூர்த்தி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் .சின்னப்பா, கந்தவர்வகோட்டை சட்டமன்றத் உறுப்பினர் சின்னதுரை.

திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், மதிமுக மாவட்ட துணை செயலாளர் ஆரோக்கியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கா.சி.சிற்றரசு, வழக்கறிஞர் ராஜா ஆதிமூலம், மதிமுக பொது குழு உறுப்பினர் இராம. குணசேகரன்,மதிமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பொறியாளர் இரா.பாண்டி யன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மதி.பிரபு, க.சேதுமாதவன் குடும்பத்தினர் க.பாலகிருஷ்ணன், சேது.கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top