புதுக்கோட்டை நகரை சேர்ந்த க .கார்த்திகேயன் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்ற புதிய கே. கார்த்திகேயனை கட்சி நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக தரவு மேலாண்மை பிரிவு மாநிலச்செயலராக புதுக்கோட்டை கார்த்திகேயன் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியில் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை கார்த்திகேயன்