Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

கோபி நகராட்சி வளரச்சிப்பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சியில் வளர்ச்சிப்பணிகளை தொடக்கி வைக்கிறார், எம்எல்ஏ செங்கோட்டையன்

கோபி நகராட்சி 11 -ஆவது வார்டு வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்

கோபி நகராட்சி திருமால் நகர் 11-ஆவது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜைய  முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ,  தொடங்கி வைத்தார் .

நிகழ்ச்சியில் முன்னாள் எம் பி சத்தியபாமா, ஒன்றிய குழு தலைவர் வக்கீல் மவுதீஸ்வரன், கந்தவேல் முருகன் நகர் மன்ற உறுப்பினர்கள் முத்துரமணன், பிரியோ கணேஷ். தமிழ்செல்வன் , சுமையா பானு மற்றும் மருத்துவர்கள் ஆண்ட முத்து பாலமுருகன், கழக நிர்வாகிகள் குறிஞ்சிநாதன் வழக்கறிஞர் வேலுமணி , அருள் ராமச்சந்திரன் இனிப்பு செல்வம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top