திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலுக்கு பௌர்ணமி தினத்தை ஒட்டி வியாழக்கிழமை வழிபடுவதற்காக வந்தார். அப்போது எதிர்பாராமல் சந்தித்த புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் கையில் ரக்சா பந்தன் கயிறை புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்டி சகோதரிகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரக்சாபந்தன் கயிறு கட்டிய ஆளுநர் தமிழிசை..

ரக்சாபந்தனையொட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்