Close
ஜூலை 7, 2024 10:51 காலை

மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை..!

தேர்தல் முடிவுகள் 2024

மதுரை : 2ஆம் சுற்று முடிவு

சிபி எம் சு. வெங்கடேசன் – 47,673
அதிமுக டாக்டர் சரவணன் – 29,534
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் – 17,909
நாம் தமிழர் சத்யா தேவி :- 12,065

சிபிஎம் சு.வெங்கடேசன் 2ஆம்சுற்று முடிவில் 18,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

5ஆம் சுற்று முடிவு

சிபிஎம் சு. வெங்கடேசன் – 1,15,439
அதிமுக டாக்டர் சரவணன் – 63,196
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் – 52,229
நாம் தமிழர் சத்யா தேவி -26,208

சிபிஎம் சு.வெங்கடேசன் 5ஆம்சுற்று முடிவில் 52,243 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

6ஆம் சுற்று முடிவு

சிபிஎம் சு. வெங்கடேசன் – 1,36,487
அதிமுக டாக்டர் சரவணன் – 71,886
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் – 65,387
நாம் தமிழர் சத்யா தேவி – 30,601

சிபிஎம் சு.வெங்கடேசன் 6ஆம்சுற்று முடிவில் 64,601 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top