Close
செப்டம்பர் 20, 2024 6:44 காலை

கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேக விழா முகூர்த்தக்கால் வைபவம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுத்தெரு அண்ணாநகர் கற்பகவிநாயகர் கோயில் குடமுழுக்கு முகூர்த்தக்கால் ஊன்றும் விழா

புதுக்கோட்டை    புதுத்தெரு அருகிலுள்ள   அண்ணா நகரில் கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேக   சுப முகூர்த்தக் கால்கோள் விழா நடந்தது.

புதுக்கோட்டை புதுத்தெரு அருகிலுள்ள   அண்ணா நகரில் கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேகம்    05.09.2022   அன்று  நடைபெறுகிறது      கும்பாபிஷேகத்தை  யொட்டி     சுப முகூர்த்தக்கால் ஊனும் வைபவம் சிறப்புடன் நடந்தது,  கும்பாபிஷேக  திருப்பணி குழுவினர் சுற்றுவட்டார  பக்தர்கள்   உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top