Close
ஏப்ரல் 5, 2025 11:52 மணி

புதுக்கோட்டை மூவார் மண்டபத்தில் குருபூஜை விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மூவார் மண்டபத்தில் நடைபெற்ற குருபூஜை விழா

புதுக்கோட்டையில்  குருநாதர்  அழ.சோமசுந்தரத்தின் 80ம் ஆண்டு   குருபூஜை   விழா  நடைபெற்றது.

புதுக்கோட்டை மூவர் முருகன்  மஹாலில் புதுக்கோட்டை கீழச்சிவல்பட்டி    தவத்திரு குருநாதர்  அழ.சோமசுந்தரத்தின் 80-ஆம் ஆண்டு   குருபூஜை விழா  நடைபெற்றது.மாத்தூர் வள்ளலார்  இல்ல மாணவர்களின்  சொற்பொழிவும் மழையூர் சதாசிவத்தின் இசை கச்சேரியும் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பின்னர் இந்த நிகழ்வில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று திரு நாமம் சொல்லி தங்கள் கரங்களால் குருநாதர் அழ .சோமசுந்தரத்தின் உருவ படத்திற்கு  மலர்தூவி அர்ச்சனை செய்து  தீபஒளி ஏற்றி, வழிபாடு செய்தனர்.  குருபூஜை விழா  ஏற்பாடுகளை  புதுக்கோட்டை ரோகிணி ஏஜென்சீஸ் நிர்வாகிகள்  செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top