Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

ஐப்பசி ஞாயிறு… சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை  திருவப்பூர் அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை நாளில்  அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

மாலையில்  சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில்  திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top