ஈரோடு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் திங்கட்கிழமை கார்த்திகை மாத சோம வார சங்கு அபிஷேகம் மற்றும் அதனைத்தொடர்ந்து சாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

ஈரோடு சென்னிமலை கோயிலில் நடைபெற்ற சங்காபிஷேகம்