Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

அலங்காநல்லூரில் மஹாகும்பாபிஷேகம்… அன்னதானம்…

மதுரை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகுஸ்ரீ அழகர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றன. முன்னதாக, கோயில் முன்பாக விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக வேள்வி, பூர்ணாஹுதி, தீபாரதனை, பிரசாதம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, நாட்டாமை வகையறா குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top