புதுக்கோட்டை பல்லவன் குளம் கிழக்கு கரையில் உள்ள அருள்மிகு சீதாபதி கிருஷ்ண விநாயகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளர்பிறை சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் விநாயகர்.
புதுக்கோட்டை விநாயகர் கோயிலில் சதுர்த்தி வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் சீதாபதி கிருஷ்ண விநாயகர்