குன்றக்குடி ஆதீனத்திருமடத்திற்கு 25.5.23 அன்று வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.ஆர். பெரியகருப்பன், எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன்,ஆகியோர்.
குன்றக்குடி ஆதீனத்திருமடத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி

குன்றக்குடி ஆதினத்துக்கு சென்ற அமைச்சர் உதயநிதி