Close
டிசம்பர் 3, 2024 6:09 மணி

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரம் விழாக்கோலத்துடன் காட்சியளித்தது.

புதுக்கோட்டை கீழ ராஜவீதி பல்லவன் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ சீதாபதி கிருஷ்ண விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமம் மற்றும் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. மாலையில் சீதாபதி கிருஷ்ணா விநாயகர் சந்தன காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை
சீதாபதி கிருஷ்ண விநாயகர்

இதே போன்று நகரில் பல்வேறு ஆலயங்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு விஷயங்கள் தீபாரதனை நடைபெற்று பக்தர்கள் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நகரில் பல்வேறு பகுதிகளில்  விழாக்கோலம் கொண்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top