Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

புதுக்கோட்டை கோயில்களில்  சித்ரா பெளர்ணமி விழா சிறப்பு வழிபாடு                                                  

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கோயிலில் நடந்ச சித்ராபௌர்ணமி விழா

புதுக்கோட்டைகோயில்களில்  சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டுசிறப்பு வழிபாடு  நடைபெற்றது.
புதுக்கோட்டை  சாந்தநாதசுவாமி  கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு  வகையான அபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை
கோயில்

பின்னர் சந்தன காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்  ஏராளமான பக்தர்ககள்  தரிசனம் செய்தனர். நடைபெற்றது.

 

புதுக்கோட்டை
கோயில்

இதேபோல்  அரிய நாட்சியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு சண்டிஹோமம் நடந்தது அரிய நாட்சியம்மன் பல்வேறு  வகையான அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top