Close
நவம்பர் 21, 2024 6:43 மணி

வைத்தீஸ்வரன்கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு

புதுக்கோட்டை

வைத்தீஸ்வரன்கோயில் பாதயாத்திரை

புதுக்கோட்டை வழியாக வைத்தீஸ்வரன் கோவிலு க்கு புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட ஊர்களிலிருந்து   பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வழிபாட்டுக்கு செல்கின்றனர்.

புதுக்கோட்டை
வைத்தீஸ்வரன்கோயில் பக்தர்களை வரவேற்ற நகரத்தார்

பக்தர்களுக்கு    நகரில் சாந்த நாத சுவாமிகோவிலிருந்து பிருந்தாவனம் மச்சுவாடி மருத்துவக்கல்லூரிவரை நகரத்தார் உட்பட பலர் வரவேற்று  பக்தர்களுக்குபால்  பழங்கள்  பிஸ்கட் போன்றஉணவு பொருட்கள் வழங்கி வழிஅனுப்பி வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top