Close
ஏப்ரல் 7, 2025 12:27 காலை

நமணசமுத்திரம்  ஸ்ரீ கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

நமனசமுத்திரம் கோபாலகிருஷ்ண அதிஷ்டானத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ கே ப்டன். ஆர்.தமிழ்ச்செல்வன்

நமணசமுத்திரம் ஆதி ராஜகுரு மஹாபாஷ்யம்  ஸ்ரீ கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரத்தில்  அமைந்துள்ள ஆதி ராஜகுரு மஹாபாஷ்யம்  ஸ்ரீ கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

நிகழ்வில்  அதிஷ்டான நிர்வாகி செயலாளர்   பாம்பே முத்துக்குமார்  மஹராஷ்டிரா   மாநிலம் சைன், கோலிவாட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் ஆர்.தமிழ்ச்செல்வன்,  பாரதியஜனதாகட்சி  மாவட்ட பொறுப்பாளர் ஜீவானந்தம்   உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பொறியாளர் ஜீவானந்தம், சுந்தர்ராஜன் என்ற  மணி,  பாண்டி, மாரியப்பன், சுற்று வட்டார பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை அதிஷ்டான நிர்வாகிகள் முத்துக்குமார் தலைமையில்  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top