Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

பொன்னமராவதி பட்டமராத்தான் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் திருவிழா

பொன்னமராவதி பட்டமராத்தான் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 23ஆம் பட்டமராத்தான் கோயில் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பட்டமராத்தான் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பட்டமராத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

பட்டமரத்தான் கோயில் 62  ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பட்டமராத்தான் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 23 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி

பொன்னமராவதி

பறை இசையுடன் பால்குடம், பூ தட்டுடன் சுவாமி முக்கிய வீதி வழியாக பவனி வந்து பட்டமரத்தான் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top