Close
ஏப்ரல் 4, 2025 11:03 காலை

கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திருப்பணிக்குழு ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஸ்ரீ கணேஷ் சாய்பாபா ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜை

புதுக்கோட்டை மேலராஜ வீதி உள்ள  அருள்மிது  கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான திருப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோயிலில் நடைபெற்றது.

இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை யொட்டி  ஸ்ரீ கணேஷ் சாய்பாபா உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  கணபதி ஹோமத்துடன் லெட்சுமிபூஜை,  பூரணாஹூதி       தீபராதனை நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோயில் கோபுர  திருப்பணிகள் தொடங்குவதையொட்டி திருப்பணிக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top