Close
ஏப்ரல் 4, 2025 10:39 மணி

திருவேங்கைவாசல் யோகதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு விழிபாடு

புதுக்கோட்டை

திருவேங்கை வாசல் யோக தெட்சிணாமூர்த்தி

புதுக்கோட்டை  திருவேங்கைவாசல் கோவிலில் உள்ள ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்திக்கு  வியாழக்கிழமையை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு  நடந்தது.

சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில்  தீபாராதனை  நடந்தது.

கோவிலில் மூலவர் வியாக்ரபுரீசுவரருக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில் தீபாராதனை  நடந்தது.  பக்தர்கள் வந்திருந்து  சுவாமியை   வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top