Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை

புதுக்கோட்டை

ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் புதுகை புவனேஸ்வரி அம்மன்

புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை  நடைபெற்றது .

பின்னர் ஸ்ரீ சகஸ்ரநாம  பாராயணம் பூஜ்யஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிகள் முன்னிலையில்    நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top