புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்ஆடிமாத நிறைவு முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு சந்தனக்காப்பு மலர் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபாடு செய்தனர்.
ஆடிமாதம் நிறைவு… சிறப்பு அலங்காரத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன்

ஆடிமாதம் நிறைவு நாளொயொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் திருவப்பூர் முத்துமாரியம்மன்