பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா : அமைச்சா் பங்கேற்பு..!

சே.கூடலூா் ஊராட்சியில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சே.கூடலூா் ஊராட்சியில் உள்ள பெரியாா் நினைவு…

ஜனவரி 17, 2025