மோகனூர் அறிவுசார் மையத்திற்கு கம்ப்யூட்டர்கள்: மாதேஸ்வரன், எம்.பி., வழங்கல்..!
நாமக்கல் : மோகனூர் அறிவு சார் மையத்திற்கு 2 கம்ப்யூட்டர்களை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், வாங்கல் பிரிவு அருகில்…