சுய தொழிலில் ஈடுபடனும் : ஆதித்தமிழர் சனநாயக தொழிலாளர் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்..!
மதுரை. மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், ஆதித்தமிழர் சனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்கம் சார்பில், சங்க பேரவைக் கூட்டம் (ஜன.05) நடைபெற்றது. இதில், துணைச் செயலாளர்…