தமிழ் தொல்குடியின் பெருமை நிரூபிக்கப்படக் காரணமாக அமைந்த கீழடி

கீழடிக்கு காலை 10 மணியளவில் சென்றோம். ஒரு சிறிய கிராமம். தென்னந்தோப்புகளுக்கு இடையில் இயற்கை கொஞ்சும் அழகில், அகழ்வராய்ச்சி தளம் இருந்தது. தனியாக யாரிடமும் சென்று தனியாக…

ஜூலை 13, 2023