குற்றாலத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி எங்கே?

ஏழைகளின் ஊட்டி, தென்னகத்தின் ஸ்பா, அருவிகளின் நகரம், என அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,…

நவம்பர் 30, 2024