இந்திய அரசியல் அமைப்பு தினம்: நாமக்கல் கலெக்டர் தலைமையில் முகவுரை வாசிப்பு
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், இந்திய அரசியலமைப்பு தின விழாவை முன்னிட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக்…