கார்த்திகை மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு கார்த்திகை மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி…

டிசம்பர் 7, 2024