நாமக்கல்லில் ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான 75க்கும் மேற்பட்ட நாதகவினர்

நாமக்கல் மாவட்ட முன்னாள் நாதக செயலாளர் உள்ளிட்ட 75 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாமக்கல் மாவட்ட நாம் தமிழர்…

நவம்பர் 30, 2024