புதுக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகம் திறப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டையில்புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலிக்காட்சி வாயிலாக  (28.06.2023) திறந்து…

ஜூன் 29, 2023