இசைஞானி இளையராஜா 49 ஆண்டுகளாகவே ஹீரோ தான்: நடிகர் சூரி

கதையின் நாயகனாக சூரி நடித்து, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படம், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைப் பெற்றதோடு, வசூலையும் அள்ளியது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும், முக்கியக் கேரக்டரில் வந்திருந்தார்.…

நவம்பர் 30, 2024