சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா கோலாகலம்..!
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம், தர்கா கமிட்டினர் எத்தி…