நாகூர் கந்தூரி விழாவிற்காக இயக்கப்பட உள்ள 100 சிறப்பு பேருந்துகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்…