175 பஞ்சாயத்துக்களை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: எம்.பி. வழங்கல்..!
நாமக்கல்: இளைஞர்களின் விளையாட்டுத்திறன் மேம்படும் வகையில், 175 பஞ்சாயத்துகளில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறன் மேம்படும்…