பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : நூல் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

நாமக்கல் : பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல்…

டிசம்பர் 19, 2024