வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

நாமக்கல் : நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது…

மார்ச் 4, 2025