வரும் 18ம் தேதி முதல் ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் : பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு..!
நாமக்கல் : தமிழகத்தில், வரும் 18ம் தேதி முதல், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…