கும்பகோணம் அருகே உள்ள ஆபத் சகாயேசுவரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது

பழமை மாறாமல் புதுப்பித்ததற்காக கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் உள்ள  துக்காச்சி ஆபத் சகாயேசுவரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில், ஆபத்…

டிசம்பர் 6, 2024