திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆந்திர மாநில வாலிபர் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் சென்ற ஆந்திர மாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…