சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சாட்டை படப் புகழ் கதாநாயகி அதுல்யா ரவி சுவாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான சாட்டை 2 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அதுல்யா ரவி சுவாமி…

ஜனவரி 5, 2025