காஞ்சி மாநகராட்சி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் : மேயர் ஆய்வு..!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்…