காரியாபட்டி ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நியமனம்..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக 32 வாக்குச் சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காரியாபட்டி மாங்குளம் கிராமத்தில் நிர்வாகிகள்…

பிப்ரவரி 10, 2025