பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழக அமைச்சா் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி, திருவண்ணாமலையில் அதிமுக சாா்பில்  நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து,…

ஏப்ரல் 19, 2025