உறவா, பகையா? – விளக்க முடியாத அதிமுக பாஜக கூட்டணி!
அ.தி.மு.க பொதுச்செயலாளராக, தனது தலைமையில் மூன்றாவது பொதுக்குழுவை நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதில், பா.ஜ.க மீதான எந்த விமர்சனத்தையும் அவர் அழுத்தமாக முன்வைக்காதது, கட்சிக்குள் பல்வேறு…