ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: தெறித்து ஓடும் வேட்பாளர்கள்! திண்டாட்டத்தில் அ.தி.மு.க

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை புறக்கணிப்பது குறித்து அ.தி.மு.க., ஆலோசித்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவையொட்டி, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.…

ஜனவரி 3, 2025