நாமக்கல்லில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆலோசனை மையம் துவக்கம்..!
நாமக்கல்: வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு உதவிடும் வகையில், நாமக்கல்லில் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக…