செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கற்றல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
காரியாபட்டி: கிராமப்புற மாணவர்களிடையே தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அவுட்ரீச் திட்டத்தின் கீழ்…