தேர்தல் பிரசாரத்தில் AI பயன்பாடு வெளிப்படையாக இருக்கவேண்டும் : தேர்தல் ஆணையம்..!
செயற்கை நுண்ணறிவவைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தால் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல்…