அலங்காநல்லூரில் அமித்ஷா உருவப்படத்தை எரித்து ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்..!
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில், அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆதிதமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட…