அலங்காநல்லூர் காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவம் : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த…